வண்ணதாசன் (Vannadaasan) என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி (Kalyanji) என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர், எஸ்.கல்யாணசுந்தரம் (S.Kalayanasundaram). இவர் திருநெல்வேலியில் பிறந்தவர். நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான வண்ணதாசன், ‘தீபம்’ இதழில் எழுதத் துவங்கியவர். 1962ல் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது கதையுலகம் பிரியமும் கருணையும் நிரம்பியது. சக மனிதர்களின் மீதான அன்பும், அன்றாட வாழ்வு தரும் நெருக்கடியை மீறி மனிதன் நெகிழ்வுறும் அபூர்வ கணங்களைப் பதிவு செய்வதும் இவரது எழுத்தின் வலிமையாகச் சொல்லலாம்.
இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இலக்கிய சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் வண்ணதாசன்.
ஆக்கங்கள்
சிறுகதைத் தொகுப்புகள்
- கலைக்க முடியாத ஒப்பனைகள்
- தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்
- சமவெளி
- பெயர் தெரியாமல் ஒரு பறவை
- மனுஷா மனுஷா
- கனிவு
- நடுகை
- உயரப் பறத்தல்
- கிருஷ்ணன் வைத்த வீடு
விருதுகள்
கலை
- கலைமாமணி
8 comments:
Hello sir!
Im prabhu rajK.software developer in bangalore.
Im really happy to see ur blog.I also started a blog for u :
http://vannadhasan.helloyouths.com/
one of my wild dreams is to have spent atleast 5 min with you.
can u give me ur email ID or mobile number ?
take care sir
-- prabhu rajK(www.prabhuraj.com)
-- 09900703126
வண்ணதாசன் அவர்களுக்கு வணக்கம்.
வலைப்பக்கத்தில் உங்களைக் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.. இணையத்திலும் உங்கள் ஆளுகை தொடர மனமார்ந்த வாழ்த்துகள்.. :)
வண்ணதாசன் அவர்களுக்கு வணக்கம்.
வலைப்பக்கத்தில் உங்களைக் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.. இணையத்திலும் உங்கள் ஆளுகை தொடர மனமார்ந்த வாழ்த்துகள்.. :)
Ramesh D
Chettikurichi
Hello Sir,
I am waiting to see more updates in this site.
Ramesh D
Chettikurichi
கல்யாணி அண்ணா...வணக்கம்! வலைப்பூக்களில் ஏதோ ஒரு நூலிழையில் தேடிக் கொண்டிருந்த போது, உங்களின் வலைப்பூ தட்டுப் பட்டது, கலாப்ரியா அண்ணாவும் வலைப்பூ துவங்கி இருப்பதாகச் சொன்னாங்க...வாரம் ஒரு முறையேனும்
வலைப்பதிக்க வேண்டுகிறேன்..எப்போதேனும் அபூர்வமாய் வரையும் உங்களின் ஓவியங்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளவேண்டும் நீங்கள்!
- ரமேஷ், சிங்கப்பூர்.
(மானஸாஜென்.)
vannadhasan iyya avargalukku,
ungal kadhaigalai padithen, arumai..arumai...enna solvadhu...vaarthai panjam.
magizhchi....
VANAKKAM AYYA,
NAN ENEDHU PATTA PADIPIRKANE AAAIVIL NEENGAL EZHUTHIYE "THOTATHIRKU VELIYILUM SILE POOKAL" SIRU KATHAIYAI AAIVU MERKOLLE POHIREN..
UNGAL PADAPUHAL MIHAVUM NANDRAHE ULLANE..
வாழ்த்துக்கள் அய்யா
Post a Comment